NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TVயின் ரஞ்சிதமே 3வது Season Title வென்ற சீரியல் நடிகை ‘சைத்ரா’

சீரியல்களுக்கு பெயர் போனது Sun TV , அதில் ரஞ்சிதமே என்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் 3வது Season ஒளிபரப்பாகி வந்தது, தற்போது அது முடிவுக்கும் வந்துள்ளது. 

இந்த ரஞ்சிதமே 3வது சீசனில் வெற்றிப்பெற்றது பிரபல சீரியல் நடிகை சைத்ரா தானாம்.

இந்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகி ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

Share:

Related Articles