NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TVயில் முடிவுக்கு வரும் இன்னொரு தொடர்

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது Sun TV தான்.

ஒவ்வொரு தொடரும் ஒரு விதமான கதைக்களம், ஆனால் இதில் அதிகம் பெண்களை மையப்படுத்திய கதைகள் தான் ஓடுகிறது. சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் என தொடர்கள் பல ஹிட் லிஸ்டில் உள்ளது. 

Sun TVயில் தொடர்ந்து புத்தம் புதிய தொடர்கள் களமிறங்க இருக்கிறது. இதனால் நன்றாக ஓடிக் கொண்டிருந்த பழைய தொடர்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது. 

தற்போது அருவி தொடர் முடிவுக்கு வருவதாக தகவல் வந்துள்ளது.

Share:

Related Articles