NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TV நிகழ்ச்சியில் களமிறங்கும் நடிகர் வடிவேலு

 Cook With கோமாளிக்கு போட்டியாக Sun TVயில் புதிதாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி தான் Top Cook Doop Cook.

Cook With கோமாளியில் கலக்கிக்கொண்டிருந்த ஜி.பி. முத்து, மோனிஷா, பரத், தீபா உள்ளிட்டோர் Top Cook Doop Cook. நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், Top Cook Doop Cook. நிகழ்ச்சிக்கு நடிகர் வைகை புயல் வடிவேலு வரவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles