NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TV முக்கிய தொடர்களின் நேரம் விரைவில் மாற்றம்

Sun TVயின் தொடர்கள் தான் தொடர்ந்துTRPல் முன்னணியில் இருந்து வருகின்றன. Top 5 லிஸ்டில் அனைத்து இடங்களையும் Sun TV தான் பிடித்து இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சிங்கப்பெண்ணே தொடர் தற்போது TRPயில் முதல் இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் விரைவில் மல்லி என்ற ஒரு புது தொடர் இருக்கிறது. அந்த சீரியல் இரவு 9 மணி தான் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதனால் மற்ற சில சீரியல்களின் நேரமும் மாற்றம் அடைய இருக்கின்றன. 9 மணிக்கு ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் இனி 9.30க்கு வரும்.

9.30க்கு வந்துகொண்டிருந்த இனியா இனி 10.30க்கு வர போகிறது. நேரம் மாற்றம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share:

Related Articles