NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Super Singer நிகழ்ச்சியின் கடைசி Season இதுவா?

Vijay டிவியில் ஒளிப்பரப்பாகும் Super singer இந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 9வது சீசனோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரித்து வந்த Media Masons இந்த சீசனோடு விலகுகிறார்களாம்.

அவர்களுக்கு பதிலாக வேறொரு தயாரிப்பு நிறுவனத்துடன் சூப்பர் சிங்கர் குழு கூட்டணி அமைத்து நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles