NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Super Singer 9 இந்த வார ஸ்பெஷல் விருந்தினர் யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் இப்போது மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று Super Singer தற்போது பெரியவர்களுக்கான 9வதுseson பிரம்மாண்டமாக தொடங்கப்பட இறுதிக்கட்டத்தையும் எட்டிவிட்டது.

கடந்த சில நாட்களாக சூப்பர் சிங்கர் 9 சீசனின் FInalist தேர்வு நடைபெற்று வந்தது, இதுவரை 4 பேர் தேர்வாகிவிட்டனர், 5வது போட்டியாளர் யார் என்பது இந்த வாரம் தெரிந்துவிடும்.

தற்போது இந்த வாரம் Celebration Round வைத்துள்ளனர், இதற்காக விருந்தினராக நடிகர் சித்தார்த் வந்துள்ளார்.

Share:

Related Articles