NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Teenz திரைப்படத்தின் 2வது பாடலான Hey Nainika வெளியானது

இயக்குனரும் ,நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இப்போது Teenz எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் அம்ருதா, பிராங்கிஸ்டன், அஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறனர். இது விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

2 தினங்களுக்கு முன்னர் இத்திரைப்படத்தின் டீஸர் வெளியான நிலையில் இப்போது Hey Nainika எனும் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு D.Imman இசையமைத்துள்ளார். இப்பாடலை ஸ்ருதிஹாசன் மற்றும் RK ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர். Hey Nainika எனும் இப்பாடலை ட்ரெண்டியாக எழுதியிருக்கிறார் நடிகர் R.பார்த்திபன் அவர்கள். Teenz திரைப்படமானது ஏப்ரல் 14ம் திகதி திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது,

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles