NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“The Goat Life” படத்தின் Release திகதி மாற்றம்

பிருத்விராஜ் தற்போது “The Goat Life” என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெசி இயக்கி உள்ளார்.

கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞனின் வாழ்க்கை கதையைத்தான் இந்த நாவல் விளக்குகிறது.

இந்த படத்துக்கு A.R ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இப்படம் ஏற்கனவே April 10 வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் Release திகதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி The Goat Life திரைப்படம் March 28 வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles