NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Thug Life”படத்தில் இணைந்தார் Bollywood பிரபலம்

“Thug Life” படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு A.R ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு January மாதம் தொடங்கியது. Thug Life படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் Thug Life படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், படத்தில் Bollywood நடிகர்கள் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles