NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

TRPயில் “Vijay TV”யை ஓரங்கட்டிய “Sun TV”

தமிழ் சின்னத்திரைக்கு இப்போது அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. Serialகள் என்றாலே வெறுக்கும் சிலர் கூட இப்போது மிகவும் விறுவிறுப்பான அழகாக கதைகள் வருவதால் விரும்பி பார்க்கிறார்கள்.

அந்த வகையில் Sun மற்றும் Vijay தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. வாரா வாரமும் TRPயில் அனைத்து Serialகளும் Mass காட்டி வருகிறது.

கயல்,சுந்தரி, வானத்தைப் போல, இனியா, Mr மனைவி, பாக்கியலட்சுமி, ஆனந்த ராகம், சிறகடிக்க ஆசை, பாண்டியன் Stores ஆகிய தொடர்கள் இந்த வாரத்திற்கான Top 10 இடங்களை பிடித்துள்ளது.

விஷேடமாக TRP Rating விவரத்தின் படி Sun TV தொடர்கள் அதிக இடத்தை பிடித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles