NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

TRPயில் புது உச்சம் தொட்ட சிங்கப்பெண்ணே தொடர்

Sun TVயின் தொடர்கள் தற்போது நல்ல TRP Rating பெற்று தொடர்ந்து Top 5 லிஸ்ட்டில் அனைத்து இடங்களையும் பிடித்து வருகிறது.

கயலை பின்னுக்கு தள்ளி புதிதாக வந்த சிங்கப்பெண்ணே தொடர் தான் இப்போது முதலிடத்தை கடந்த சில வாரங்களாக பிடித்து வருகிறது.

தற்போது 11.20 புள்ளிகள் பெற்று சிங்கப்பெண்ணே புது உச்சத்தை தொட்டிருக்கிறது. கயல் 10.34, வானத்தைப்போல 9.88 புள்ளிகள் பெற்று இருக்கின்றன.

Top 5 List

  1.  சிங்க பெண்ணே 11.20
  2. கயல் 10.34
  3. வானத்தைப்போல 9.88
  4. எதிர்நீச்சல் 9.78
  5. சுந்தரி 9.66
Share:

Related Articles