NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

TRPல் படு மோசமாக குறைந்து வரும் பாக்கியலட்சுமி தொடர்

Sun தொலைக்காட்சிக்கு நிகராக Vijay டிவியிலும் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, ஒவ்வொரு தொடருக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.

அப்படி அண்மையில் சில புதுமுகங்கள் நடிக்க ஒளிபரப்பாகி வரும்  சிறகடிக்க ஆசை தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக   சிறகடிக்க ஆசை தொடர் TRPயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது, Topல் இருந்த வந்த பாக்கியலட்சுமி தொடருக்கு TRP குறைந்த வண்ணம் உள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் 3வது இடத்திற்கு சென்றது அதிர்ச்சி கொடுத்தாலும் சிறகடிக்க ஆசை முதல் இடத்தை பிடித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தான் உள்ளது.

Share:

Related Articles