Sun TV யின் “கயல்” சீரியல் தான் அதிக TRP Reting பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரம் கயல், எதிர்நீச்சல், சுந்தரி ஆகிய சீரியல்கள் முறையே முதல் மூன்று இடங்களில் இருந்தன.
வானத்தைப்போல தொடர் நான்காவது இடத்தில் தான் இருந்தது. காணாமல் போன சின்ராசுக்கு என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
தற்போது கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி வானத்தைப்போல தொடர் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.
10.40 TRP பெற்று வானத்தைப்போல சீரியல் நீண்டகாலத்திற்கு பிறகு முதலிடத்தை பிடித்து இருக்கிறது.