NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Boss நிகழ்ச்சிக்கு Entry கொடுக்கும் புதிய போட்டியாளர்கள்

பூகம்பம் Task குறித்து கமல்ஹாசன் பேசுவதுடன் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் Promo வெளியாகியுள்ளது.

Big Boss நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பை கூட்டும் விதமாக பூகம்பம் Task கொடுக்கப்பட்டது.

மூன்று போட்டியாளர்கள் Big Boss நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ளனர்.

இந்நிலையில், சில போட்டியாளர்கள் வெளியேறவுள்ளனர். வெளியேற போவது யார் என்பது இன்று இரவு தெரியும்.

அது வரை காத்திருக்கலாம்.

Share:

Related Articles