NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

bigg Boss 7வது சீசனிற்காக கமல்ஹாசனின் சம்பளம் இவ்வளவா?

கமல்ஹாசன். தொகுத்து வழங்கும் Bigg Boss நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு உள்ளது.

Bigg Boss நிகழ்ச்சி ஒருபக்கம் என்றாலும் கடந்த 6வது சீசனில் கூட தான் இதுவரை படித்த சில அருமையான புத்தகங்கள் குறித்து அதை மக்களையும் படிக்க வைத்தார்.

அடுத்து வரப்போகும் புதிய சீசனில் அப்படி என்ன விஷயத்தை கொண்டு வரப்போகிறார் என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு சீசனிற்கும் பல கோடி சம்பளத்தை உயர்த்தி வரும் கமல்ஹாசன் Bigg Boss 7வது சீசனிற்காக ரூ. 130 கோடிக்கு மேல் சம்பளம் பெறலாம் என கூறப்படுகிறது. கடந்த 6வது சீசனிற்காக கமல்ஹாசன் ரூ. 80 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles