NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay தொலைக்காட்சியில் முடிவுக்கு வரும் 3 தொடர்கள்

விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் “Bigg Boss” Season 7 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள், அப்பாஸ், சோனியா அகர்வால் என நாம் எதிர்ப்பார்க்காத பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் வலம் வந்த வண்ணம் உள்ளன. 

தற்போது Bigg Boss நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது.

பாண்டியன் Stores , கண்ணான கண்ணே மற்றும் காற்றுக்கென்ன வேலி தொடர்கள் தான் முடிவுக்கு வருகிறதாம்.

Share:

Related Articles