NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVயின் Hit தொடர்களின் நேரம் மாற்றம்

Vijay TVயில் Big Boss Season 8 இனி இரவு 9.30 மணி முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் சில தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

நீ நான் காதல் மாலை 6 மணிக்கும், மகாநதி 6.30 மணிக்கும், சின்ன மருமகள் 7 மணிக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். 

Big Boss 7 Seasonகள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்க 8வது Seasonனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.

Share:

Related Articles