NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVயில் ஆரம்பமாகும் புதிய நிகழ்ச்சி

Vijay தொலைக்காட்சியில் புதிதாக Compeni எனும் புதிய நிகழ்ச்சி வரவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவரான மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

 இந்த நிகழ்ச்சி எப்போது Vijay  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share:

Related Articles