NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVயில் இன்னொரு மகா சங்கமம்

Vijay TVயின் தொடர்கள் தற்போது TRP ரேட்டிங்கில் Top 5 Listல் இடம் பிடிக்க கூட முடியாமல் திணறி வருகின்றன.

இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு தொடர்களை இணைத்து மகாசங்கமம் வர இருக்கிறது. மகாநதி – ஆஹா கல்யாணம் ஆகிய இரண்டு தொடர்கள் தான் இணைய இருக்கிறது.

அதனால் இரண்டு தொடர்களின் கதையும் எப்படி நகர்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Share:

Related Articles