NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TV சீரியலுக்கு வந்த சந்திரமுகி பட நடிகை

Vijay TVயில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க S.Aசந்திரசேகர் அவர்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் கிழக்கு வாசல்.

M.N மனோஜ் குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் புதிய நாயகி Entry கொடுக்க உள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதா சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

Share:

Related Articles