NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVயில் தொடங்க போகும் புதிய நிகழச்சி

தற்போது Vijay தொலைக்காட்சியில் பழைய Hit ஷோவின் புதிய Season தொடங்கப்போகும் அறிவிப்பு வந்துள்ளது.

அதாவது பல சின்னத்திரை கலைஞர்களை வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 10வது Season விரைவில் தொடங்க உள்ளதாம்.

புதிய சீசனின் அறிவிப்பு தற்போது வெளியாக ரசிகர்கள் அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles