NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி” ‘ஜப்பான்’ படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்த நடிகர் கார்த்தி

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் தான் ‘ஜப்பான்’ இப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை படக்குழு காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த காணொளியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, “Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி” என்று பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles