NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ZEE 5 தளத்தில் “DD Retuns” படம் சாதனை

ZEE5 OTT தளத்தில் அதிவேக 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து, “DD Retuns” படம் சாதனை செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி OTT தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான”DD Retuns” படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து, சாதனை படைத்துள்ளது.

எண்ணற்ற வெற்றி படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய Web தொடர்களை ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.

குடும்ப ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மேலும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles