NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அனைவரும் எதிர்பார்த்த ‘Cook With கோமாளி’ Season 5

‘Cook With கோமாளி’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். Cook With கோமாளி சீசன் 5 விரைவில் துவங்கவுள்ளது என கூறப்படுகிறது.

வழக்கம் போல் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாக இருக்க விஜே ரக்ஷன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள். 

இந்நிலையில், Cook With கோமாளி சீசன் 5ன் போட்டியாளர்கள் List தற்போது வெளியாகியுள்ளது.

Vijay TV தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடந்து வரும் பிரபலங்களின் பட்டியல் தான் வெளியாகியுள்ளது என கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles