NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறுதிக் கட்டத்தில் Leo படப்பிடிப்பு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘Leo‘. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில் Leo படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 முதல் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் சென்னை மற்றும் தலக்கோணத்தில் சிறு சிறு படப்பிடிப்பு உள்ளதாம்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்த பின்னர் விஜய் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை august மாதம் தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles