NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“எதிர்நீச்சல்” தொடரில் இப்படி ஒரு திருப்பமா?

Sun தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்கத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் “எதிர்நீச்சல்”

ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என வாக்கப்பட்டு சென்று ஆதி குணசேகரன் வீட்டில் ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் இவர்கள் படும் கஷ்டங்களை காட்டி வருகிறது.

மாரிமுத்துவிற்கு பதில் வேல ராமமூர்த்தி நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடனே அவர் ஒரு பேட்டியில், எனக்கு நிறைய படங்கள் லிஸ்டில் உள்ளது, எனவே சீரியலில் நடிக்க என்னால் கால்ஷீட் ஒதுக்க முடியாது என கூறியிருந்தார்.

இதனால் சில காட்சிகள் அவரை நடிக்க வைத்துவிட்டு அவர் இல்லாமல் சீரியல் எபிசோடுகளை ஓட்டுவார்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Share:

Related Articles