கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் November 14 வெளியாக இருக்கிறது. ‘அர்ஜூன்லால் சுந்தர்தாஸ்’ என்பவரிடம் இருந்து”Sdudio Green” நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது.
அந்த கடன் 20 கோடி ரூபாயை வரும் 13ம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கின்றனர். அதை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.