இயக்குநர் “Nag Ashwin” இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “Project K” இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
“Seince Fiction”படமாக உருவாகும் இப்படத்தை “Yjayanthi Movies” நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு (KALKI 2898-AD) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான Glimpse வீடியோவும் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இதில் நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.