NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கவனம் ஈர்க்கும் யோகிபாபு பட Trailer

இயக்குநர் “பாலாஜி வேணுகோபால்” இயக்கத்தில் யோகிபாபு “Lucky Man” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. “Lucky Man” படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை “Shakthil Filim fectory” நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. ‘உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த Trailer சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. “Lucky Man” திரைப்படம் (September 1) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles