NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TVயில் வரப்போகும் புது தொடர்

Sun TV மற்றும் Vijay TV  இடையே TRP ரேட்டிங்கில் பெரிய போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் 2ம் பாகம் எடுக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புது கதை என்றாலும் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இதிலும் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share:

Related Articles