NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“சௌந்தர்யா ரஜினிகாந்” இயக்கும் புதிய Web Series

“கோச்சடையான்”’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா. நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கும் அவர் “Amazon Prime OTT” தளத்துடன் இணைந்து புதிய Web Series ஒன்றை தயாரிக்கிறார்.

“Gangs” என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தத் தொடரை நோஹா ஆபிரஹாம் இயக்குகிறார். அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரின் பணிகள் பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன.

Share:

Related Articles