NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஜவான்” படத்தில் வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி.. 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் தான் “ஜவான்”.

இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில், விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் இருக்கிறார்.

Trailerல் இளமையான தோற்றத்தில் இருந்த விஜய் சேதுபதி போஸ்டரில் வயதான தோற்றத்தில் இருப்பதால், இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா

அல்லது ஒரே கதாபாத்திரதில் இளமயாகவும், வயதானவராகவும் நடிக்கிறாரா என ரசிகர்கள் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Share:

Related Articles