NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டாப்ஸி இப்படி ஒரு கதையில் நடிக்கிறாரா?

நடிகை “டாப்ஸி” ஆடுகளம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அவர் அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது டாப்ஸி தமிழில் அவரது அடுத்த படத்தில் நடித்து வருகிறார் “ஏலியன்” என இந்த படத்திற்கு பெயரிட்டு இருக்கிறார்களாம்.

நீங்க தான் ஏலியனாக நடிக்கிறீங்களா என தன்னை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, ‘நான் ஏலியனாக நடிக்கவில்லை’ என டாப்ஸி தெரிவித்து இருக்கிறார்.

Share:

Related Articles