NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனுஷின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!

நடிகர் தனுஷ் நடிக்கும் 52ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், இத்திரைப்படத்தில் தனுஷ், அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தனுஷ் கதாநாயகனாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை Dawn Pictures என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும்.
Dawn Pictures நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இப்படம் தனுஷ் இயக்கவிருக்கும் 4ஆவது திரைப்படமாகும்.

Share:

Related Articles