NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமன்னாவின் பிரமாண்ட வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. Bollywood நடிகரான விஜய் வர்மா என்பவரை காதலித்து வரும் தமன்னா, இதுவரை தங்களுடைய திருமணம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை தமன்னாவிற்கு சொந்தமான மும்பை வீட்டின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் தமன்னாவிற்கு சொந்தமான பங்களா வீட்டின் விலை ரூ. 20 கோடி என கூறப்படுகிறது.

Share:

Related Articles