NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“தளபதி 68ல்” விஜய்க்கு வில்லன் இவரா? 

விஜய் அடுத்து “தளபதி68” படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திற்கானLook Test செய்ய சமீபத்தியில் படக்குழு அமெரிக்கா சென்றது.

அங்கு விஜய் உடன் தியேட்டரில் படம் பார்க்கும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் வெங்கட் பிரபு வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் Vairal ஆனது.

இந்த நிலையில் தளபதி 68ல் வில்லனாக பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். 

Share:

Related Articles