NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெலுங்கு நடிகர் அஜய் நடித்திருக்கும் “சக்ரவியூகம்” படம் எப்படி இருக்கிறது?

தெலுங்கு நடிகர் "அஜய்" கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான்  "சக்ரவியூகம்" 'சேத்குரி மதுசூதன்' இயக்கத்தில் தயாராகி வெளியான இந்த திரைப்படத்தை தெலுங்கின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான "Mythri Movie  Makers"  நிறுவனம் வெளியிட்டுள்ளனர். 

Crime Thriller பாணியில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படம் தற்போது Amazon Prime Vedioவில் தமிழில் வெளியாகியிருக்கிறது. 

படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து முடிவு வரை வேகமான திறைக்கதையால் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறார் இயக்குநர். படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் அதன் தன்மைக்கேற்ப பலம் சேர்த்து .

Crime Thriller மட்டுமில்லாது, பேராசை பெருநஷ்டம் எனும் நல்ல கருத்தை சொல்லும் விதமான படமாக உருவாகியுள்ளது “சக்ரவியூகம்’. விசாரணை அதிகாரிகளாக நடித்திருக்கும் அஜய், விவேக் திரிவேதி, ஊர்வசி ஆகியோர் அந்தந்த பாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

அடுத்தடுத்து எதிர்பார்க்கமுடியாத திருப்பங்கள், அதிரடி சண்டைக்காட்சிகளுடன் திரைக்கதை வேகமெடுக்கிறது என்பதும் குறிபிடத்தக்கது.

Share:

Related Articles