NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘தேவரா’ OTT Release எப்போது தெரியுமா?

‘தேவரா’ படம் November மாதம் 15 OTTயில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் ஜூனியர் NTR , ஜான்வி கபூர், சையிப் அலிகான் ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் மேகா, ஸ்ருதி, ஷைன் டாம் சாகோ, முரளி ஷர்மா, நரேன், கலையரசன், சைத்ரா ராய் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Pan India படமாக வெளியான இந்தப் படத்திற்காக மிக அதிகப்படியான பிரமோஷன்களை படக்குழுவினர் கொடுத்திருந்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles