NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் ஆமிர்கானின் புதிய திட்டம்

இப்போது முழுமையாக Digital நிறுவனங்களின் கைகளில் சினிமா சென்றுவிட்டது. அவர்கள் சொன்ன திகதியில் பட வெளியீடு, கதைகளில் தலையீடு என பல்வேறு சிக்கல்கள் திரையுலகினருக்கு ஏற்பட்டுள்ளன.

இதனை கலைவதற்கு தனது அடுத்த படத்தின் மூலம் பழைய முயற்சியினை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் ஆமிர்கான்.

 ‘சிட்ரே ஜமீன் பர்’ படத்தின் எந்தவொரு Poster,Trailer மற்றும் படத்தில் Digital நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் Logoக்கள் எதுவுமே இடம்பெறாது. படத்தினை திரையரங்கில் மட்டுமே வெளியிட்டு, அதன் வரவேற்பை முன்வைத்து Digital நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்திருக்கிறார்.

Share:

Related Articles