NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் ‘லோகார்னோ திரைப்பட விழா’ நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ Bollywood நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இ

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles