NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை சிந்து காலமனார்

"அங்காடி தெரு" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை "சிந்து". இதன்பின் பல படங்களில் நடித்து வந்த நடிகை சிந்து திடீரென மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகை சிந்து மரணமடைந்துள்ளார். 42 வயதாகும் நடிகை சிந்துவின் மரண செய்தியை கேட்டு திரையுலகில் உள்ள பலரும் அதியடைந்துள்ளனர்.

மேலும் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Share:

Related Articles