NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய ஆதி குணசேகரன் இவர் தானா?

“எதிர் நீச்சல்” தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் எவ்வளவு பெரிய வலியமான ரோல் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்து தான்.

இவருடைய இறப்புக்கு பின் யார் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தது. முதலில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.

தற்போது உறுதியாக வெளிவந்துள்ள தகவலின்படி, இனி ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி தான் நடிக்கவுள்ளாராம்.

Share:

Related Articles