NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய சாதனை படைத்துள்ள Zee தமிழின் நினைத்தாலே இனிக்கும் தொடர்

Zee தமிழில் கடந்த 2021ம் ஆண்டு முதல் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் நினைத்தாலே இனிக்கும்.

ஸ்வாதி ஷர்மா மற்றும் ஆனந்த் செல்வம் இருவரும் முக்கிய நாயகர்களாக நடித்துவரும் இந்த தொடர் தான் Spcial எபிசோடை எட்டியுள்ளது.

நினைத்தாலே இனிக்கும் தொடர் 1000வது எபிசோடை எட்டிவிட்டதாம். இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles