NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் Vijay TVல் ‘Jodi number 1’

இளைஞர்கள் கொண்டாடும் தொலைக்காட்சியாக இருந்து வருகிறது ‘Vijay TV’. பாடல், நடனம், காமெடி என மக்களை Entertainment செய்யும் விதமாக புத்தம் புதிய நிகழ்ச்சிகள் Vijay TVல் அதிகம் வந்தன.

நாம் அதிகம் பார்த்து ரசித்த ‘Jodi number 1’ நடன நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளதாம். 

மற்றபடி நிகழ்ச்சி குறித்து வேறுஎந்த தகவலும் வரவில்லை. 

Share:

Related Articles