NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் Web  தொடரில் சமந்தா

நடிகை சமந்தா, ராஜ் மற்றும் டீகே இயக்கிய The Family Man மூலம், Web தொடரில் அறிமுகமானார். 

இதையடுத்து சமந்தா மீண்டும் ஒரு Web தொடரில் நடிக்கிறார். ரக்தபீஜ் Rakhtabeej என்ற இந்த Web தொடரையும் ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இந்தி நடிகர் ஆதித்யா ராய் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு August மாதம் தொடங்க இருக்கிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles