NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் திரையில் ‘சீதா ராமம்’

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் தான் ‘சீதா ராமம்’.

இதில் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ‘சீதா ராமம்’ திரைப்படம் வரும் February 14ம் திகதி திரையரங்குகளில் மீண்டும் Re Releaseஆக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles