NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜயின் ரீரிலீஸ் படத்துக்கு டீசர்..! வெளியாகிய போக்கிரி ட்ரைலர்

அண்மைக் காலங்களில் முன்னணி நடிகர்களின் கடந்த கால திரைபடங்களை ரீரிலீஸ் செய்து வருகின்றனர். அவ்வாறே முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயின் போக்கிரி படமும் ரீரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த திரைப்படம் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதி ரீ ரீலீசாகும் என அறிவித்திருந்த நிலையில் ‘போக்கிரி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பார்த்த திரைப்படமாக இருந்தாலும் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles