NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விடுதலையை தொடர்ந்து சூரியின் கருடன்.

சூரி, விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாக மாறியிருக்கிறார். இப்படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. வெற்றிமாறன் கதையில் உருவாகும் கருடன் படத்தை துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. கருடன் திரைப்படத்தில் சசிகுமார்.உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles