NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது “சந்திரமுகி 2” படத்தின் இரண்டாவது பாடலின் Lyric

சந்திரமுகி 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் Lyric இப்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்திற்கு Osacr நாயகன் கீரவாணி இசையமைத்து வருவதுடன், சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படம் வரும் விநாயகர் சதுர்த்யையொட்டி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலின் Lyricஐ படக்குழு வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles