NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிவந்த ‘தளபதி 69’ பட பூஜை புகைப்படங்கள் 

‘தளபதி 69’ பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் ஹெச். வினோத், பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட மற்ற டெக்னீஷன்களும் கலந்துகொண்டுள்ளனர். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles